Thursday, March 3, 2011

அரும்பின் குறும்பு!

பேருந்தில் என் பயணம்...

நினைவுகள் பல உந்தித் தள்ள-சின்னக்
கவலைகள் என்னை மெல்லத் தின்ன,

கலக்கத்தை மறைக்கக் கண்மூடி நான்...

நீயோ ,

உன் குறும்புத் தீண்டலில்
என் இறுக்கம் உடைத்து,

கள்ளச் சிரிப்பில் 
கவலை துடைத்து,

மயக்கும் விழியால்
மாற்றங்கள் புரிந்து-எனை

மீண்டும் உயிர்த்தெழச் செய்தாய்...

            நன்றி ! குறும்பான அரும்பே!                                                                                                                                                                                                                                                                                                                                                           

14 comments:

  1. அக்கா வந்துட்டேன்

    ReplyDelete
  2. நிச்சயம் இந்த மழலைகளை அருகில் வைத்துக்கொண்டால் போதும்
    கவலை நம்மை நெருங்காது ....

    ReplyDelete
  3. சிந்தனை சிறப்பா இருக்குங்க அக்கா

    ReplyDelete
  4. சரியான நேரத்தில் வந்து அழகாய் பாராட்டும் தம்பிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. @ சிவக்குமார்
    என்ன சார்,கவிதை மழை பொழிகிறீர்கள்!உங்களுக்கு என்று தனி வலை தளம் எப்போது சமைக்கப் போகிறீர்கள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அரும்பின் குறும்பு
    கட்டிக் கரும்பு.
    மனம்
    சுவைக்கும் எறும்பு.

    ReplyDelete
  7. @ சிவகுமாரன்,
    ஆம்! நன்றி தங்கள் ரசனைக்கு!
    பக்திக்கான பகுதி நல்ல ஆரம்பம்....
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அரும்புகள் தான் நம்மையெல்லாம் மலர வைக்கின்றன.

    ReplyDelete
  9. @சத்ரியன்,
    சரியாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  10. உணமை தான் தென்றல் இந்த அருங்குருறும்பு உயிர்த்தெழத்தான் செய்கிறது

    கவிதை அருமை

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  11. வருகைக்கும் வாழ்த்துக்கும், நன்றி ஜேகே!

    ReplyDelete
  12. ரும்பின் சீண்டல் இரும்பு போன்ற மனதையும் இலக வைத்து விடுமே

    கவிதை அருமை தோழி

    ReplyDelete
  13. அரும்பின் சீண்டல் இரும்பு போன்ற மனதையும் இலக வைத்து விடுமே

    கவிதை அருமை தோழி

    ReplyDelete
  14. r.v.s.,
    ரொம்ப நன்றி!தோழர்களின் ஊக்கத்தினால் தான் கவிதை எல்லாம் எழுத ஆர்ம்பிச்சிட்டேன்!

    ReplyDelete