Monday, March 7, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள்!
குட்டிப் பெண்ணை தட்டிக்கொடுத்து மகளிரை சிறப்பு செய்யும் வலைப்பூவை தரிசியுங்கள் !
08/03/2011
(க்ளிக் செய்தீர்களா என் மேல்?!)

3 comments:

  1. EXCELENT WEB-BLOG ABOUT GREAT LEADIES!

    ReplyDelete
  2. வா பெண்ணே வா! !!


    வெற்றிநடை போடவா
    விவேகத்துடன் செயல்பட வா


    சாதனைகள் புரிய வா
    சமத்துவத்தை போற்ற வா


    சிறப்பான கல்வி கற்று வா
    வாழ்வில் சிறந்து விளங்கி வா


    வாழ்க்கை என்ற பொக்கிஷம்
    அதை
    பேணிக்காத்து வாழனும்


    குடும்பம் என்ற கோபுரம்
    உன்னால்
    தலை நிமிர்ந்தே நிற்கனும்


    நாளை
    வெற்றியென்ற உலகினில்
    நீ இன்றே
    நாடு போற்ற உயர வா....

    ReplyDelete
  3. மிக்க நன்றி குருவே!
    அழகான வாழ்த்து! நிறைவாக உள்ளது!
    தங்கள் வாழ்த்துக்கள் வளமாகட்டும்!

    ReplyDelete