Monday, October 24, 2011

மேக பிரளயம் ! ! !

இன்று மாலை என் கைப்பேசியில் சிக்கிய வான வேடிக்கை!!!








18 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    தென்றல் சரவணன்

    ReplyDelete
  2. அலை பேசியில் சிக்கிய வானம் நன்று

    ReplyDelete
  3. r.v.s.,
    மிக்க நன்றி!உங்கள் வலைப்பூவில் கதை அருமையாக ஆரம்பித்துள்ளது வாழ்த்துக்குரியது.

    ReplyDelete
  4. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

    ReplyDelete
  5. @suryajeeva,மிக்க நன்றி

    ReplyDelete
  6. அம்பாளடியாள்,வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  8. மாய உலகம் !
    நல்லது.தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. r.v.s.,
    மிக்க நன்றி!உங்கள் வலைப்பூவில் கதை அருமையாக ஆரம்பித்துள்ளது வாழ்த்துக்குரியது.

    உங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி தென்றல் சரவணன் உங்கள் அனைவரது ஊக்கமும் தான் இதற்க்கு காரணம்

    ReplyDelete
  10. பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமா இருக்குங்க அக்கா ..
    நான் தான் ஊருக்கு சென்றுவிட்டேன் .. இல்லையெனில் நானும் கண்டிருப்பேன் ..

    சரியான நேரத்தில் படம் பிடிதமைக்கும் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அக்கா

    ReplyDelete
  11. ரசிப்பதற்கொரு மனநிலை வேண்டும்! அருமை.

    ReplyDelete
  12. தென்றல் மேடம் ஒரு வேண்டுகோள் நான் எழுதும் தொடர்கதைக்கு உங்களின் ஓவிய பங்கும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஏதேனும் ஒரு அத்தியாயம் வரையலாமே

    ReplyDelete
  13. @அரசன்
    தம்பி,தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  14. @சத்ரியன்
    மன நிலையை ஏற்படுத்திக்கொள்வேன்...மிகவும் சங்கடமான சூழ்னிலையிலும் ரசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்....அது தான் என் வலிமையும் கூட சத்ரியன்.

    ReplyDelete
  15. @r.v.s.,
    உங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி!!

    ReplyDelete
  16. ஆகா
    உங்கள் கரங்களில்
    வானமே வசப்பட்டிருக்கிறது.
    பார்க்க பார்க்க அழகு.

    ReplyDelete
  17. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete