Tuesday, September 20, 2011


19 comments:

  1. பெண் சிசுகொலை என்பது வேரறுக்க பட வேண்டும்

    ReplyDelete
  2. நறுக்குன்னு நாலே வரியில அடிச்சி சொல்லி இருக்கீங்க அக்கா ..
    இந்த காலகட்டம் கொஞ்சம் மாறி இருக்கின்றது என்றே எண்ணுகிறேன் ..
    நல்ல சிந்தனை ... வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் ..

    ReplyDelete
  3. படம் அழகு .. நல்லா இருக்குங்க அக்கா

    ReplyDelete
  4. Donno wht is written can you translate for me?

    ReplyDelete
  5. Valli thanks for stopping by... Its a poem pleading to stop killing female infants!

    ReplyDelete
  6. r.v.s,.... suryajeeva....நன்றி!

    ReplyDelete
  7. தம்பி நிறையவே மாற்றம் வந்தாச்சு!
    இது எனக்கு கொடுத்த படத்துக்கு எழுதனும்னு தோணுச்சு!அவ்வளவே!
    நன்றி தங்களின் வாழ்த்துக்கு!

    ReplyDelete
  8. ஆச்சரியம் ஆனால் உண்மை என இக்கட்டுரையை படிப்பவர்கள் எண்ணுவார்கள்....ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்கள் இப்போதெல்லாம் உணர்ந்து பணிபுரிய ஆரம்பித்து விட்டார்கள்!மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஆர்.சுரேந்தர் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் கடை நிலை ஊழியர்களும் வாழ்த்துக்குரியவர்கள்!தொடரட்டும் தங்கள் பணி!

    அன்புள்ள சரவணன்,
    தாங்கள் என் கட்டுரைக்கு இட்ட மேற்படி பின்னூட்டம் அப்படியே குமுதம் ஹெல்த் இதழில் ‘வாசகர் கடிதம்’ ப்குதியில் வெளியாகியுள்ளது. நன்றி சரவணன்.

    ReplyDelete
  9. மாற்றம் வந்துள்ளது. உண்மைதான். புதுவிதத்தில் பெண்சிசுக்கொலை. அந்த அளவில்தான்..வந்துள்ளது தென்றல்.
    அருமை கவிதை.

    ReplyDelete
  10. வாவ்!ஆதிரா நன்றி!இதை நான் எதிர் பார்க்கவில்லை!

    ReplyDelete
  11. உண்மைதான் நீங்கள் கூறுவது ...பெண்களுக்கு எப்போ முழு பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை!!!!!என்ன செய்ய...பெண்களே நிறைய மாறவேண்டியிருக்கிறது!

    ReplyDelete
  12. பார்க்கத் தவறிய உங்கள் கவிதையையும் , கைவண்ணத்தையும் கண்டு மகிழ்ந்தேன்.
    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. சிவகுமாரன் மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி!தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி!

    ReplyDelete
  14. பெண்கள் சக்தியின் ஸ்வரூபம்... பெண்களாலும் இப்போது சாதிக்கமுடியும் என்று நிரூபித்து காட்டி முன்னேறிய காலக்கட்டம் இது...

    இனியாவது வளப்பதற்கும் வரதட்சணை கொடுப்பதற்கும் பணமில்லை என்று பயந்து பூக்களை கசக்கிவிடவேண்டாம்...

    அன்பு நன்றிகள் தாக்கமுள்ள பகிர்வுக்கு சரவணன்...

    உங்கள் தளம் மிக அருமைப்பா...

    ReplyDelete
  15. சிவகுமாரன்....

    மீள்வரவுக்கு என் அன்பு வாழ்த்துகளும் மகிழ்வும்பா... சௌக்கியமா நீங்க?

    ReplyDelete
  16. வரவுக்கு மிக்க நன்றி மஞ்சுபாஷிணி....
    உங்கள் வலைப்பூ எனக்கு பிடித்த தளம்.
    அது மட்டுமல்ல தங்களின் பின்னூட்டல் பதிவுகளில் பாசம்,தமிழ் உணர்வு உண்டு... வலைப்பூ நண்பர்களின் பதிவில் கண்டு ஆச்சரியத்து போயிருக்கிறேன்!
    என் வலைப்பூவின் வாசத்தினையும் நுகர்ந்ததிற்கு மிக்க நன்றி!!!
    திருமதி.தென்றல்

    ReplyDelete
  17. ஆமாம் சகோ , சிசுக்கொலை வேண்டாம் ,தங்கள் எண்ணம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  18. மிக்க நன்றி M.R . தங்கள் வரவு நல்வரவாகுக!

    ReplyDelete