Friday, April 22, 2011

கோடை...கொடை...!!!


13 comments:

  1. மழை கோடைக்கு கொடைதான்

    ReplyDelete
  2. சரியாச்சொன்னீங்க r.v.s!

    ReplyDelete
  3. அழகான கவிதை தென்றல். அதெப்படி எப்படி...? // நீ கொட்டுகின்ற போதினில் கெட்டி மேலம் கேட்ட சுகம்//


    சுகம் சுகம் போங்க.

    ReplyDelete
  4. மழை வீழும் சத்தத்தை கேட்டவுடன் எனக்கு முதலில் தோன்றிய வரிகளே அவைதான், சத்ரியன்.
    நன்றி தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்!

    ReplyDelete
  5. அருமை தென்றல் உண்மையாக கேட்டதாலோ என்னவோ கடந்த மூன்று தினங்களாக சென்னையில் கஞ்சத்தனமின்றி வந்துவிட்டது மழை

    நீங்கள் கவிதை மழை பொழிய நிஜ மழை ரசிக்க வந்ததோ?

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  6. அக்கா அசத்தி புட்டிக ...
    அப்படியொரு வரிகள் ...
    ரொம்ப மென்மையா இருக்கு ...
    உங்களின் கவி இடி முழக்கத்தை கேட்டு
    இப்போ வானம் மழை கொண்டு வாழ்த்துகிறதோ!!!!!!

    ReplyDelete
  7. அனலை மறைக்க
    சரியாய் வந்த மழை போல்
    நீங்களும் சரியான நேரத்தில்
    கவிதை வழங்கி இருக்கீங்க ...
    நன்றி...

    ReplyDelete
  8. ஜேகே,
    .........என் கவிதை கேட்டு வந்ததுன்னு சொல்லி நிஜமாகவே புல்லரிக்க வைச்சிட்டீங்க போங்க!உங்களைப்போன்றோரின் ஊக்கம்தரும் வார்த்தைகள் தான் கவிதை எழுத தூண்டியது!
    நன்றி!!!

    ReplyDelete
  9. தம்பி!மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா தங்களின் வாழ்த்துக்கள். நன்றி!

    ReplyDelete
  10. each and every lines are fantastic! i m stunned of ur poetic talent thendral.what a poem!

    ReplyDelete
  11. 'அருமை தென்றல் உண்மையாக கேட்டதாலோ என்னவோ கடந்த மூன்று தினங்களாக சென்னையில் கஞ்சத்தனமின்றி வந்துவிட்டது மழை

    நீங்கள் கவிதை மழை பொழிய நிஜ மழை ரசிக்க வந்ததோ?

    நன்றி
    ஜேகே '

    ReplyDelete
  12. என்ன ராதாக்ரிஷ், நேரமில்லாமல் copy and paste- ஆ?
    எப்படியோ என் பதிவுக்கு பதில் போடும் போது மனது சந்தோஷமாகிறது. நன்றி!

    ReplyDelete