Sunday, April 3, 2011

தாலாட்டு...


நன்றி:படம்-கூகுல் இமேஜ்
(பெரிதாக்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)

21 comments:

  1. என்னாச்சு சரவணன்!
    you 'r always giving short and sweet comment!
    You 'r welcome to criticize my post!

    ReplyDelete
  2. தமிழில் டைப் செய்ய அப்போது முடியாததால் கமெண்ட் ஆங்கிலத்தில் குறிப்பிட்டேன் நன்றி

    ReplyDelete
  3. அருமையான தாலாட்டு..

    ReplyDelete
  4. ராதா கிரிஷ்!
    நேற்று என்னை நானே refresh பண்ண தங்கள் தளத்தை தான் பார்த்தேன்!என்ன அற்புதமான ஓவியங்கள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அக்கா தாலாட்டு அருமை ..
    தூள் கெளப்பி இருக்கீங்க...

    ReplyDelete
  6. உங்களுக்கு பெண் குழந்தை தான் பிடிக்குமா ? ஆண் குழந்தைக்கும் தாலாட்டு பாடுங்க,...அதையும் விரைவில் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறேன் ,..

    ReplyDelete
  7. வரிகளுக்கு தகுந்தாற்போல் அந்த குட்டி குழந்தையும்
    மனதை கொள்ளை அடித்து செல்கிறது ...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்!எங்கே ஆளையே காணோமே என்று பார்த்தேன்

    ReplyDelete
  9. தம்பி,
    உங்கள் ஊர் அழகோ அழகு! உங்களுக்கு போட்டோக்ராபி ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  10. பெண்/ஆண் என்று பாகுபாடு எனக்கு குழந்தைகளிடம் கிடையாது.இருவருமே பிடிக்கும்!

    ReplyDelete
  11. உங்க தாலாட்டு கேட்பதற்காக குழந்தையாக வேண்டும் தென்றல் .

    ReplyDelete
  12. என்ன ஒரு உயர்வான பாராட்டு!
    நன்றி! நன்றி!

    ReplyDelete
  13. கொஞ்ச நேரம் கண்ணுறங்கு கொடுத்து வைத்த காலமிது

    எவ்வளவு உண்மை மிக அருமையான வரிகள்
    அருமையான தாலாட்டு மெட்டிசைத்து பாடவேணும் போலிருக்கு

    கலக்கிட்டீங்க தென்றல்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்!எங்கே ஆளையே காணோமே என்று பார்த்தேன்//

    உங்களின் பதிவுகள் எனது டஷ்போர்ட் ல் வரவில்லை ...
    ஒருவேளை அக்கா பணிசுமையினால் பதிவுகள்
    இடவில்லையோ என்று நினைத்தேன் ..
    அன்று எதேச்சையாக தங்களின் பக்கம் வருபோது
    நான் நிறைய பதிவுகளை படிக்காமல் தவற விட்டிருக்கிறேன் ..
    அதான் அன்று அனைத்து பதிவுகளையும் படித்தேன் ...

    மன்னிக்கணும் ..அக்கா...

    ReplyDelete
  15. தம்பி,
    உங்கள் ஊர் அழகோ அழகு! உங்களுக்கு போட்டோக்ராபி ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்!//

    அப்படியும் சொல்லலாம்,...
    ஆனால் அனைத்தும் தேடி தேடி எடுத்தேன் .,
    கொஞ்சம் சிரமம் தான் ...
    உண்மைதான் அக்கா.. எனக்கு படங்கள் எடுப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் /./
    அதான்... இப்படங்கள் அனைத்தும் எனது கைப்பேசியில் எடுத்தது ...

    ReplyDelete
  16. பெண்/ஆண் என்று பாகுபாடு எனக்கு குழந்தைகளிடம் கிடையாது.இருவருமே பிடிக்கும்!//

    நான் சும்மாதான் அக்கா சொன்னேன் ...
    தவறு இருந்தால் இந்த தம்பியை மன்னியுங்கள் /./

    ReplyDelete
  17. ஜேகே, நான் உணர்ந்து எழுதிய / பிடித்த வரி அது!
    மிக்க நன்றி தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு!

    ReplyDelete
  18. தம்பி,
    ”மன்னிக்கனும்னு” பெரிய வார்த்தையெல்லாம் ஏன் தம்பி.உங்களின் வருகை/வாழ்த்துக்கள் என் எழுத்துக்களுக்கு ஊக்கம் தரும்.
    கைப்பேசியில் எடுத்த படங்களே மிகத் தெளிவாக உள்ளது!பார்க்காமல் விட்ட அனைத்து பதிவுகளையும் மிகவும் பொறுமையாக படித்து பதிலிட்டமைக்கு எனது நன்றிகள்!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அக்கா தாலாட்டு அருமை ..
    தூள் கெளப்பி இருக்கீங்க...

    ReplyDelete
  20. அட இன்னொரு தம்பி!
    வருக! வருக! வாழ்த்துக்கள்!

    ReplyDelete