Monday, February 21, 2011

அவள் சிரித்தாள் !


அந்தப் புன்னகையின் விலையைக் கேட்டேன்...


மீண்டும் சிரித்தாள் !


9 comments:

  1. படம் செம தூள்... படத்துக்கு தகுந்த சொல்லோவியமாய் கவிதை... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. உங்க வலைப்பக்கதில் இண்டலி ஓட்டு பட்டையும்
    தமிழ் மணம் ஓட்டு பட்டையும் நிறுவுங்க அப்பதான் படைப்பு பலரையும் சென்றடையும்.

    ReplyDelete
  3. சிரிப்பு ஆக்கபூர்வமமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது.
    மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.
    அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
    சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி!
    நீங்கள் கூறியபடி இண்டலி ஓட்டு பட்டையும் தமிழ் மணம் ஓட்டு பட்டையும் எப்படி நிறுவ வேண்டும் என முயற்ச்சி செய்கிறேன்!

    ReplyDelete
  5. சிவக்குமார் சார்,மிக்க நன்றி!
    நிறைய கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி!

    ReplyDelete
  6. சிரிப்புக்கு விலையேது சிரித்திருக்கும் வாழ்வு சுகித்திருக்கும் படமும் கவிதையும் அருமை தென்றல்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  7. நன்றி ஜேகே!மாணவ்ர்களின் இந்த கள்ளம் கபடமற்ற நிழற்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!

    ReplyDelete
  8. சூப்பர் http://www.galleryrub.com/

    ReplyDelete