யாரங்கே? டப் டப்..தூரிகைகளைத் தூக்கி எறியுங்கள்...! புதிய ஆயுதத்தோடு தென்றல் (;)அக்கா) புறப்பட்டு விட்டது!!வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்...!
ஹ ஹ ஹா....நன்றிம்மா கட்டியம் கூறியதற்கு...
நல்ல முயற்சி ..நல்ல படமும் கூட ..வாழ்த்துக்கள் அக்கா ..தென்றல் அக்கா தூவிய மலர் மிக அருமை ..
Lovely work Thendral :)
நன்றி தம்பி!
thank you valli..
பேனாவில் மலர்ந்த மலர் என்று தலைப்பிட்டிருக்கலாம் வாழ்த்துக்கள்
ம் ம்ம் ...ஆமால்ல!
தென்றல் ”ஓவியா”-ன்னு பெயர் சூட்டப்படுகிறார், நம் ஆசிரியை தென்றல்சரவணன்.சரிங்க, இந்த ஓவிய பூங்கொத்து யாருக்கு?
”ஓவியா” நல்லாயிருக்கே பெயரு!இந்த பூங்கொத்து என் மாணவர்களுக்கு தான்!... நன்றி சத்ரியன் அழகான பெயர் சூட்டியதற்கு!!!
அழகான ஓவியங்கள்.தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.htmlநன்றி.
வரவேண்டும் குணசீலன் அவர்களே...உங்கள் பதிவை பார்வையிட்டு திரும்பிய எனக்கு அழகான விருது...அதுவும் தமிழ் போற்றும் நல்லார் ஒருவர் தரும் விருதல்லவா... நன்றி...மிக்க நன்றி!
எண்ணத்தின் வண்ணத்தில் உங்கள் கைவண்ணம் அருமை அருமைநன்றி தென்றல்ஜேகே
நன்றி ஜேகே!உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
யாரங்கே? டப் டப்..தூரிகைகளைத் தூக்கி எறியுங்கள்...! புதிய ஆயுதத்தோடு தென்றல் (;)அக்கா) புறப்பட்டு விட்டது!!
ReplyDeleteவல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்...!
ஹ ஹ ஹா....
ReplyDeleteநன்றிம்மா கட்டியம் கூறியதற்கு...
நல்ல முயற்சி ..
ReplyDeleteநல்ல படமும் கூட ..
வாழ்த்துக்கள் அக்கா ..
தென்றல் அக்கா தூவிய மலர் மிக அருமை ..
Lovely work Thendral :)
ReplyDeleteநன்றி தம்பி!
ReplyDeletethank you valli..
ReplyDeleteபேனாவில் மலர்ந்த மலர் என்று தலைப்பிட்டிருக்கலாம் வாழ்த்துக்கள்
ReplyDeleteம் ம்ம் ...ஆமால்ல!
ReplyDeleteதென்றல் ”ஓவியா”-ன்னு பெயர் சூட்டப்படுகிறார், நம் ஆசிரியை தென்றல்சரவணன்.
ReplyDeleteசரிங்க, இந்த ஓவிய பூங்கொத்து யாருக்கு?
”ஓவியா” நல்லாயிருக்கே பெயரு!இந்த பூங்கொத்து என் மாணவர்களுக்கு தான்!... நன்றி சத்ரியன் அழகான பெயர் சூட்டியதற்கு!!!
ReplyDeleteஅழகான ஓவியங்கள்.
ReplyDeleteதொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
நன்றி.
வரவேண்டும் குணசீலன் அவர்களே...உங்கள் பதிவை பார்வையிட்டு திரும்பிய எனக்கு அழகான விருது...அதுவும் தமிழ் போற்றும் நல்லார் ஒருவர் தரும் விருதல்லவா... நன்றி...மிக்க நன்றி!
ReplyDeleteஎண்ணத்தின் வண்ணத்தில் உங்கள் கைவண்ணம் அருமை அருமை
ReplyDeleteநன்றி தென்றல்
ஜேகே
நன்றி ஜேகே!உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
ReplyDelete