Tuesday, January 18, 2011

அறிவியல் மீது மிக்க காதல் கொண்டுள்ள நம் இளைய தலைமுறை செல்வங்களுக்கு மிகவும் 
நல்ல, பயனுள்ள வலை தளம் ...





5 comments:

  1. ARUMAI!
    SIVAKUMAR.S.G
    THIRUVALLUR.

    ReplyDelete
  2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,
    வயலூர் அகரம் , கடம்பத்தூர் ஒன்றியம் .
    திருவள்ளூர் மாவட்டம் .

    குடியரசு தினவிழா அழைப்பிதழ்.

    ஐயா,
    நமது பள்ளியில் ஜனவரி 26 , அன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாட இருப்பதால் தாங்கள் வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
    விழா அன்றுகாலை 8.00மணிக்கு தொடங்கும் என்பதையும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    இங்ஙனம் ,
    தலைமை ஆசிரியர்,
    உதவி ஆசிரியர்,

    மற்றும் மாணவ மாணவிகள்.

    மேலும் நம் பள்ளியை பற்றிய விவரங்களை அறிய பள்ளி வெப் பிளாக் -ல் காணலாம். நம் பள்ளி வெப் பிளாக் (WEB BLOG ) முகவரி - "http://pups-vayaluragaram0123.blogspot.com".

    ReplyDelete
  3. அழைப்பிதல் அருமையா இருக்கு.ஆனா எங்கள் பள்ளியிலும் கொண்டாடுவதால் வர இயலாது.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. புதிய தளத்தின் அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  5. @ சிவக்குமாரன்
    நன்றி!மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

    ReplyDelete