என் சகோதரியின் செல்ல மகன் அன்பு செழியன் கோவாவை சுற்றி காண்பிக்கிறான்.போகலாமா?!
என்ன கிளம்பீட்டீங்களா?...
இருங்க இருங்க ...இவங்கள மாதிரி
விழுந்துடுவீங்க...பாத்து...
நம்மல மாதிரி தெளிவா நிக்கனும்ல........
எவ்வளவு அழகா இருக்குல்ல நம்ம பீச்...
முழுசா பாருங்க.........
நல்லா இருக்கில்ல?!!!!
ம்ம்ம்............ மறுபடியும் எப்ப வருவோமோ..........
இப்படி மணல்ல விளையாடுவோமோ......தெரியல!!!!!!!
உங்களுக்குத் தெரியுமா?...அங்கே நடைபெற்ற சித்திரம் வரையும் போட்டியில யாருக்கு வெற்றி !
ஐய்யாவுக்குத்தான்!!!!!!!!!!!
என்ன கிளம்பீட்டீங்களா?...
விழுந்துடுவீங்க...பாத்து...
நம்மல மாதிரி தெளிவா நிக்கனும்ல........
எவ்வளவு அழகா இருக்குல்ல நம்ம பீச்...
முழுசா பாருங்க.........
நல்லா இருக்கில்ல?!!!!
ம்ம்ம்............ மறுபடியும் எப்ப வருவோமோ..........
இப்படி மணல்ல விளையாடுவோமோ......தெரியல!!!!!!!
உங்களுக்குத் தெரியுமா?...அங்கே நடைபெற்ற சித்திரம் வரையும் போட்டியில யாருக்கு வெற்றி !
ஐய்யாவுக்குத்தான்!!!!!!!!!!!
கோவாவுக்கு கூட்டிட்டுப் போன உங்களுக்கும் அன்பு செழியனுக்கும் நன்றி
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்துக்கள் மேலும் என்னை ஊக்குவிக்கும்.
ReplyDelete“கோவா”வை சுற்றிகாட்டிய அன்பு செழியனுக்கும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் ரொம்ப நன்றிங்க...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசெலவே இல்லாம எங்களை கோவா அழைத்து சென்ற உங்களின் பெரிய மனதிற்கும் ,
ReplyDeleteகுட்டி செல்லம் செழியனுக்கும் அன்பு கலந்த நன்றிகள் ...
--
படங்களும் , அதற்க்கு தகுந்த குழந்தை வரிகளும் அற்புதம்ங்க ...
ReplyDeleteசித்திரம் வரைந்த சிங்கத்துக்கு பாராட்டுகள் பல ...
ReplyDeleteஅன்பு செழியன் பெயர் அருமையா இருக்குங்க ....
@மாணவன்
ReplyDeleteநன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்!
தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
@ அரசன் தம்பிக்கு!
ReplyDeleteதங்கள் வரவு நல்வரவாகுக! நிறைய பாராட்டுக்கள்!மிக்க நன்றி.அன்பு செழியன் தங்கள் பாராட்டை கேட்டால் மிக மிக சந்தோச படுவான்...
சொல்லிடுறேன்!
படங்கள் அருமை கோவா செல்ல ஆசை வருகிறது
ReplyDeleteநன்றி
ஜேகே
@ஜேகே,
ReplyDeleteமிக்க நன்றி! தங்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.